தலைப்பு - இஸ்லாமிய வாரிசுரிமையும் சொத்துப் பங்கீடும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தௌஹீத் பேசக்கூடிய நம்மில் எத்தனையோ பேர் வாரிசுரிமை விடயத்தில் பொடுபோக்காக இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அந்த வகையில்  இவ்வுரையில் இஸ்லாம் வாரிசுரிமை பற்றி என்ன சொல்கிறது? வாரிசுரிமை அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை பிரித்துக் கொள்வதன் அவசியம் என்ன? ஒருவருடைய சொத்துக்கள் இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும்? போன்ற விடயங்களை மிகத் தெளிவாக இவ்வுரையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள். எனவே பார்த்து பயன் பெறுவதோடு ஏனையவர்களுக்கும் அதிகமதிகம் பகிர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.