தலைப்பு - இஸ்லாமிய வாலிபர்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) Update Date : 07.08.2016

வாலிபர்கள் எங்கும் போது அது இளைஞர்களையும், யுவதிகளையுமே சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறான பருவத்தில் எம்மிடையே நல்லொழுக்கங்கள் அமையாது விடின் அது சமூக மட்டத்தில் பல்வேறு பட்ட பிளவுகளையும் பிரட்சினைகளையும் உண்டு பண்ணக் கூடியதாக அமைந்து விடும். இவ்வாறான பருவத்தில் நாம் வழிதவறும் காரணங்களும் காரியங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.  

அவ்வாறானவற்றிலிருந்து விலகி வாழும் வாலிபப்பருவமே இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் கொண்டதாக அமையும் என்ற தொனிப்பொருளில் இவ்வுரை அமைந்திருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...