தலைப்பு - இஸ்லாம் கூறும் நட்பு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி றஸ்மி ஸாஹித் (அமீனி)

ஒரு மனிதனுடைய மேலான வளர்ச்சிக்கும் அதே போல் கீழ்தரமான வீழ்ச்சிக்கும் காரணமாக ஒரு நட்பு இருந்து கொண்டிருப்பதனை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இஸ்லாம் இந்த நட்பு சம்பந்தமாக என்ன கூறியிருக்கின்றது என்பதனை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் நிழலில் விளக்குகின்றார் மௌலவி அவர்கள். காலத்திற்கு தேவையான இந்த தலைப்பை மற்றவர்களுடனும் பகிர்ந்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.