மார்க்க உரை

தலைப்பு - ஈமானை அதிகரிக்கச் செய்வதற்கு என்ன வழி?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி முர்சித் (அப்பாஸி)

ஈமானை அதிகரிக்கச் செய்வதற்கு என்ன வழி என்ற தலைப்பில் மௌலவி முர்ஸித் (அப்பாஸி) அவர்கள் உரையாற்றுகிறார்கள். ஸஹாபாக்களையும் நம்மையும் ஒப்பிட்டு ஆற்றுகின்ற ஒரு உரை என்பதால் நாம் எல்லோரும் பார்த்து பயன் பெற வேண்டிய ஒரு உரை.