தலைப்பு : ஈஸா (அலை) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் எந்தப்பிறையை பின்பற்றுவார்கள்?
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 05.07.2016

ஒரு வாதத்திற்கு உலக முடிவின் இறுதி நாட்களில் வரப்போகும் ஈஸா (அலை) அவர்கள் முஸ்லிம்களை ஒரு சமூகமாக ஆக்கி எல்லோருக்கும் ஒரு ஜனாதிபதி ஆகப் போகிறார்கள். அச்சந்தரப்பத்தில் தொழில் நுட்ப வசதியும் இருக்குமானால் பிறை பார்த்த செய்தி பகிரப்படும் போது நபி ஈஸா (அலை) அவர்களால் என்ன கட்டளை இடப்படும்? அழகியஇந்த உபதேசத்தை பார்த்த பின்பாவது சற்று சிந்திப்போம். அல்லாஹ் நம் அனைவருக்கும் வழிகாட்ட போதுமானவன்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...