தலைப்பு - உங்களில் சிறந்தவர் யார்?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

ஈருலகிலும் வெற்றி தரக்கூடிய மார்க்கக் கல்வியை இன்று பெற்றோர்கள் O/L இலே S எடுத்த பிள்ளைகளை அனுப்பி பெற வைக்கிறார்கள். O/L இலே A எடுத்த பிள்ளை டாக்டர், இன்ஜினியராக மாற்றுகிறார்கள்... நமது சமுதாயம் ஏன் இந்த நிலைக்கு மாறி இருக்கிறது. O/L இலே A எடுத்த பிள்ளைகள் மார்க்கக் கல்வி கற்பது ஹறாமாக்கப்பட்டுள்ளதா? மிகச் சிறந்த அறிவுள்ள பிள்ளைகள் மௌலவி ஆக்கப்படுவதன் நன்மைகள் என்ன? ஈருலக வெற்றி தரும் மார்க்கக் கல்வியை பிள்ளைகள் பெற பெற்றோர்கள் ஏன் முயற்சிக்கிறார்கள் இல்லை?

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...