மார்க்க உரை

தலைப்பு - உன்னதமான உறவுகள்
உரை நிகழ்த்துபவர் : ஷர்மிளா (ஸரயியா)

உலகத்தில் ஒரு மனிதனுக்கு அவன் கண்ணியமாக கருதக்கூடிய ஒரு உறவு இருக்குமேயானால் அது அவனுடைய தாயுடனும் தந்தையுடனும் பேணுகின்ற உறவாகத்தான் இருக்க முடியும். தன்னுடைய தாய் தந்தையை பேணி வாழ்பவனே இவ்வுலகிலும் நாளை மறுமையிலும் வெற்றி பெற்றவனாக கருதப்படுகின்றான். வாருங்கள் அவ்வாறான தாய் தந்தையுடைய உறவு எவ்வளவு மக்த்துவமானது என்று இந்த உரையில் இருந்து அறிந்து கொள்வோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.