தலைப்பு - உமர் (றழி) அவர்கள் தொழுதது 11 றக்காத்தா? 21 றக்காத்தா? பாகம் - 02
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)

ரமழான் காலம் வந்துவிட்டாலே இரா வணக்கம் பற்றிய கருத்து முரண்பாடுகளும் வந்து விடும். இருப்பினும் எல்லா விடயங்களுக்கும் தீர்வு இருப்பதைப் போன்றே இரா வணக்கத்திற்கும் நபிகளாரின் அழகிய வழிகாட்டுதல்களில் தீர்வு இருக்கிறது. அது என்ன என்பதனை இந்த உரையை பார்த்து தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...

பார்வையிட : 
உமர் (றழி) அவர்கள் தொழுதது 11 றக்காத்தா? 21 றக்காத்தா? பாகம் - 01 - உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)