தலைப்பு - உருவப் படம் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைவார்களா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

நாம் என்னதான் இபாதத் செய்வதில் மேலானவர்களாக காணப்பட்டாலும் சிறிய விடயம் தானே என நினைக்கும் சிலவற்றால் பெரியளவான தீமைகள் நம்மை வந்தடைவதை நாம் அறிவதில்லை. அவ்வாறான ஒரு விடயம் தான் எமது வீடுகளிலே தொங்க விடப்பட்டிருக்கும் உருவப்படம் நிறைந்த சீலைகளும், கலண்டர்களும். இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்பதனை இந்த 3 நிமிட உரையை பார்த்து புரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.