மார்க்க உரை

தலைப்பு - உளத்தூய்மை
உரை நிகழ்த்துபவர் : மௌலவியா ஹஸ்னா அன்சார் (தப்லீகி)

நாம் செய்கின்ற நல்லமல்களை உளத்தூய்மையுடன் செய்வோமானால் அல்லாஹ்விடத்தில் அதற்கான நற்கூலிகள் இருக்கிறது. அதே வேளை நாம் செய்கின்ற நல்லமல்களை முகஷ்துதிக்காக மக்கள் நம்மை நன்றாக பேச வேண்டும் என்ற நோக்கத்தில் செய்வோமானால் அதற்குரிய பயனை நாம் இவ்வுலகில் மட்டுமே பெறுவோமே ஒழிய நாளை மறுமையில் நமக்கு அவ் நற்செயலுக்குரிய கூலிகள் கிடைக்காது. இது போன்ற உளத்தூய்மையை அழிக்கும் காரணிகளை அடையாளம் காட்டி அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வுரை பதியப்பட்டிருக்கிறது பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.