தலைப்பு - உள் நாட்டுப் பிறையா? சர்வதேச பிறையா? - ஜூம்ஆ உரை 
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

நோன்பு மாதம் வந்து விட்டால் சர்வதேச பிறையா? உள்நாட்டுப் பிறையா? என்ற வாதமும் வந்து விடும். அந்த வகையில் பிறையை எல்லோரும் காண வேண்டுமா? அல்லது ஒரு சிலர் கண்டு அறிவித்தால் போதுமா? என்பதிலே தான் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த விடயத்தில் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்கள் என்ன? 

என்பதனை இந்த ஜூம்ஆ உரையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.