மார்க்க உரை

தலைப்பு - ஊடகம்
உரை நிகழ்த்துபவர் : பாத்திமா முஜீபா (ஸரயியா)

இவ்வுரையில் நபியவர்களின் காலத்தில் இருந்த ஊடக வசதிகள் என்ன? அவற்றை அவர்கள் எவ்வாறு பயன் படுத்தினார்கள்? நாகரீக வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்ற தற்காலத்தில் இருக்கின்ற ஊடகங்களை நாம் எவ்வாறு பயன் படுத்துகின்றோம்? நமது சிறார்கள் எவ்வாறு இந்த ஊடகங்களின் மூலம் பாதிப்படைகின்றார்கள்? போன்ற மேலும் பல விடங்களை உள்ளக்கியதாக அமைகின்றது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.