தலைப்பு - ஒருவர் ஒரு இமாமுடைய இஜ்திஹாதை பின்பற்றினால் அது பிழையாகுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இமாம்களிடையே ஒரு சில மார்க்க விடயங்களில் கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவர் ஒரு தனிப்பட்ட இமாமுடைய இஜ்திஹாத் அடிப்படையிலான தீர்வை பின்பற்றலாமா? அதற்கு கூலி கிடைக்குமா? போன்ற விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.