தலைப்பு - ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல் ஹஜ் முகவர்களோடு ஹஜ் செய்யலாமா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 09.08.2016

இது ஹஜ்ஜூடைய காலம் எம்மில் அதிகமான பெண்கள் ஹஜ் செய்வதற்கு தயாராக உள்ளோம். ஆனால் நம்மோடு நமது தந்தையோ, கணவரோ அல்லது நமது ஆண் பிள்ளைகளோ ஹஜ் செய்வதற்கு வராமல் நாம் இந்த பயணத்தை மேற்கொள்ளலாமா? இவ்வாறான சொந்தங்கள் எம்மை அழைத்துச் செல்லாமல் நாம் பயணிக்கும் இந்த பயணம் ஆகுமானதா? வாருங்கள் இந்த 5 நமிட கேள்வி  - பதில் நிகழ்ச்சியில் இருந்து இந்த சந்தேகத்திற்கான பதிலை அறிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...