தலைப்பு - ஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடுவது?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

கேள்வி கேட்பவருக்கு ஒரு வளவினுள் ஒரு வீடு இருக்கிறது. ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்த சொத்தை தனது மரணத்தின் பின் குடும்பத்தாரிடையே எவ்வாறு பிரிக்க வேண்டும்? என்று கேட்டிருக்கிறார். பதில் தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                    Download Click Here...