தலைப்பு - ஓர் இறை கொள்கை என்று கூறும் நாங்கள் முஹைதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர் போன்றவர்களை வணங்குகின்றோமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

"ஓர் இறை கொள்கையை பின்பற்றுகின்றோம். அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறும் உங்களிடையேயும் எங்களைப் போன்றே முஹைதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர் போன்ற மேலும் பல கடவுள் கொள்கைள் இருக்கிறதே?" என்ற இஸ்லாம் அல்லாதவர்களின் குற்றச்சாட்டிற்கு 15 நிமிட உரை மூலம் விளக்கம் தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு அதிகமதிகம் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                               Download Click Here...