தலைப்பு - கடினப்போக்கிற்கும் விட்டுக்கொடுப்புக்கும் மத்தியில் நபிகளாரின் முன்மாதிரி 
உரை நிகழ்த்துபவர் :  மௌலவி ஹாதில் ஹக் (அப்பாஸி) Update Date : 24.08.2016

நபி (ஸல்) அவர்கள் மிகவும் மென்மையான மனிதர் என்பதை ஹதீஸ்களின் மூலம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதேவேளை ஒரு சில வேளைகளில் கண்டிப்புடனும் நடந்திருக்கிறார் என்பதையும் அறிவோம். இந்த இரண்டு நிலைகளிலுமிருந்து ஒரு முஃமினான மனிதன் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து பல முன்மாதிரிகளையும் படிப்பினைகளையும் பெற முடியும். அவற்றை இந்த ஜூம்ஆ உரையின் மூலம் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...