மார்க்க உரை

தலைப்பு - கடைசி வரை தூய ஈமானுடனும் அகீதாவுடனும் வாழ்ந்து மரணிப்போம்
உரை நிகழ்த்துபவர் :மௌலவி நில்பத் (அப்பாஸி)

ஈமானுடனும் அகீதாவுடனும் வாழ்ந்த எத்தனையோ மனிதர்கள் இறுதி காலத்தில் ஈமானை இழந்து அகீதாவில் தவறிப்போய் மரணித்திருப்பதை வரலாறு எமக்கு கற்று தந்து இருக்கிறது. எமது உயிர் பறிக்கப்படும் அந்த நிமிடம் வரை நாமும் தூய ஈமானுடனும் அகீதாவுடனும் வாழ்ந்திருப்போமா என்றால் அதற்கு உத்தரவாதம் கிடையாது.. இவ்வாறான நிலைமையை நாமும் புரிந்தால் தான் அதற்கேற்றாற் போல் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். வாருங்கள் இந்த விழிப்பூட்டல் சொற்பொழிவை பார்த்து நாமும் பயன் பெறுவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.