தலைப்பு - கண்ணியத்திற்காக மற்றவர் காலில் விழலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கண்ணியத்திற்காக தாய், தகப்பன், குரு போன்றவர்களின் காலில் விழுவதைப் போன்று முஸ்லிம்களும் ஷேகு நாயகம், வாப்பா நாயகம் போன்றவர்களின் காலில் விழுகிறார்களே? அவர்களது கைகளை முத்தமிடுகிறார்களே? அவர்களது கைகளையும் கால்களையும் கழுவி அந்த நீரை குடிக்கிறார்களே? இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமா? இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் என்ன? 

போன்ற விடயங்களை இந்த 6 நிமிட உரையின் மூலம் கற்று பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...