தலைப்பு - கண்ணியமிக்க மாதங்களின் சங்கையைப் பேணுவோம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

அல்லாஹ் பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தி அந்த மாதங்களில் ஒருவருக்கொருவர் யுத்தம் செய்வதையோ பாவமான காரியங்களில் ஈடுபடுவதையோ தடுத்துள்ளான். அவ்வாறான மாதத்தில் இருக்கும் நாங்களோ இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் கட்டளையை புரிந்து ஈமானை அதிகரிக்கச் செய்ய இந்த உரை கட்டாயம் உதவி செய்யும். எனவே பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...