மார்க்க உரை

தலைப்பு - கண் குளிர்ச்சி தரும் அருள் வளம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ரஷ்மி ஸாஹித் (அமீனி)

நாம் வாழுகின்ற வாழ்க்கையில் இலட்சக்கணக்கில் பணத்தை வைத்து கொண்டு செலவழிக்கா விடினும் அன்றாட வாழ்வை கழிக்கக் கூடிய வகையில் நமது பொருளாதார வளத்தை அல்லாஹ் எமக்கு தந்தருளியுள்ளான். கண்குளிர்ச்சி தரும் வாழ்க்கைக்கு பரகத் என்று சொல்லக்கூடிய அருள் வளம் மிக முக்கியமானது. நிம்மதியான சந்தோசமான வாழ்க்கைக்கு பரகத் எனும் சொல்லக்கூடிய அருள் வளம் மிக முக்கியமானது. இந்த உரையிலே பரகத் என்றால் என்ன? அந்த பரக்கத்தை அழிக்கக்கூடிய காரணிகள் என்ன? இந்த அருள் வளத்தை பெறுவதற்கான இஸ்லாமிய வழிகள் என்ன? போன்ற விடயங்களை எமக்கு கற்று தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு கட்டாயம் மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.