தலைப்பு - கத்தம் ஓதலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

மரணித்தவருக்காக கத்தம், பாத்திஹா ஓதலாமா? இஸ்லாத்தில் இது அனுமதிக்கப்பட்ட விடயமா? இது யாருடைய கலாச்சாரத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு கிடைத்தது? போன்ற மேலும் பல கத்தத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் நிகழ்ச்சியில் பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...