தலைப்பு - கர்ப்பிணித் தாய்மார்கள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அர்ஹம் இஹ்சானி

இந்த உரையில் மர்யம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களுடைய தாயரினுடைய கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தை பற்றிய அல்குர்ஆன் வசனங்களையும் உம்மு சுலைம் றழியல்லாஹூ அன்ஹா அவர்களுடைய பிரசவ வலியை பற்றி ஹதீஸில் வந்துள்ள விடயங்களையும் விளக்கி கர்ப்பிணித்தாய்மார்கள் ஈமானையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஆலோசனைகளையும் குறிப்பிடுகின்றார் மௌலவி அவர்கள் .கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...