தலைப்பு : கலிமாவை அறிந்துகொள்வோம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

நாம் இஸ்லாமியனாக மாறுவதற்கு அடிப்படையே கலிமா தான். இந்த கலிமாவிற்கு அர்த்தம் தவறாக விளங்கப்படும் போது முதல் கோணம் முற்றும் கோணமாகிய கதையாகி விடும். அதே போல் இதை அடிப்படையாக வைத்து செய்யப்படும் அமல்கள் அனைத்தும் பாழாய் போய்விடும். 

அதனால் இந்த கலிமாவை விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியமான காலத்தில் நாம் இருப்பதனால் இந்த உரை இங்கு பதியப்படுகிறது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு கலிமாவை மொழிந்த உள்ளங்கள் எவ்வாறு வாழ்க்கையை அமைக்க வேண்டுமோ அவ்வாறு வாழ்ந்து மரணிக்க முயற்சி செய்வோமாக..