தலைப்பு - களா செய்யப்பட வேண்டிய வணக்கம்கள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அப்துல் கஃனி ஹாமி - Update Date : 2017.08.20

நாம் எத்தனையோ வணக்கங்களை ஆர்வமாக செய்து வந்த போதிலும் சில நேரங்களில் அவற்றை எம்மால் செய்ய முடியாது போகின்ற போது வேறு சந்தர்ப்பத்தில் அவற்றை நாம் மீட்டுவது நம் மீது கடமையாக இருக்கின்றது. களா செய்வது அவசியமாக இருக்கின்றது. அந்த வகையில் அல்குர்ஆனிலும், அல்- ஹதீதிலும் எத்தகைய வணக்கம்களை களா செய்யலாம் என்று வலியுறுத்தியுறுத்துகின்றது என்று இந்த உரையில் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...