மார்க்க உரை

தலைப்பு - கவலையும் பயமும் நீங்க!
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

ஒருவன் வசதியாக இருந்தாலும் சரி, வசதியற்றவனாக இருந்தாலும் சரி, எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, எந்த மொழி பேசக் கூடியவராக இருந்தாலும் சரி அவனுக்கு மனது நிறைய இருக்கக் கூடிய ஒரு பிரட்சினை தான் இந்த கவலையும் பயமும். அல்லாஹ்வை நம்பிய ஒரு அடியான் கவலை படவும் மாட்டான் பயம் கொள்ளவும் மாட்டான் என்பதை அல்குர்ஆனிய வசனங்கள் எமக்கு கற்றுத்தருகிறது. அவ்வாறான ஒரு வசனத்தின் விளக்கவுரையாக தான் இந்த உரை அமைகிறது பார்த்து பயன் பெறுங்கள்.