தலைப்பு - கஷ்டத்துடன் இலகு இருக்கின்றது
உரை நிகழ்த்துபவர் : உம்மு றஹா (ஷரயியா)

இந்த உலகத்தில் பிறந்த எந்தவொரு மனிதனுக்கும் கஷ்டம் இல்லாமல் இல்லை. 'எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்று எந்த மனிதரும் கூற முடியாது. அல்லாஹ் நமது வாழ்வினுடைய நியதியை அப்படித்தான் ஆக்கி வைத்திருக்கின்றான். நம்மில் எவர் சிறந்த முறையில் அமல் செய்கிறார், செயற்படுகிறார் என்பதை பரிசோதிப்பதற்காகத்தான் இந்த வாழ்வை அல்லாஹ் எமக்கு அருளியிருக்கிறான் என்பதை நாம் யாரும் மறந்து விட முடியாது. வாருங்கள் சகோதரியின் இந்த உரையை பார்த்து பயன் பெறுவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.