மார்க்க உரை

தலைப்பு - காதல் கலாச்சாரம் தந்த அனாச்சாரம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

அன்னிய கலாச்சார மோகத்தால் நம் மத்தியில் எத்தனையோ அனாச்சாரங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பிறந்த தினம், பூப்பெய்தல், மீலாது போன்றவற்றோடு சேர்த்து காதலர் தினமும் ஒன்றாகும். காதலர் தினம் என்றால் என்ன? எப்போது இஸ்லாமியர்களிடம் குடி கொண்டது? Valentine's Day என்பதன் அர்த்தம் என்ன? போன்ற மேலும் பல தகவல்களுடன் இவ்வுரை அமைகின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.