தலைப்பு - கிரகணமும் மூட நம்பிக்கையும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? இவ் விடயத்தில் நமது மார்க்கம் நமக்கு எவ்வாறு கட்டளையிட்டிருக்கிறது? என்பதனையும் நம் மத்தியில் இது தொடர்பாக இருக்கின்ற மூட நம்பிக்கைகள் என்ன? என்பதனையும் பற்றி இந்த சிறிய உரையின் மூலம் பயின்று கொள்வோம்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.