மார்க்க உரை

தலைப்பு - குடும்ப சீர்திருத்தமும் பெண்களின் பங்களிப்பும்
உரை: மௌலவி ரியாத் (காஷிபி)

ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தில் இருந்து கொண்டு ஆற்ற வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அதை அவள் உணர்ந்து அல்லாஹ்வுக்காக செய்கின்ற பொழுது அந்த குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக இன்ஸா அல்லாஹ் மாற்றம் பெறும்.. அந்த பணிகள் பற்றிய விளக்கத்தை தருகிறார் மௌலவி ரியாத் (காஷிபி) அவர்கள் வாருங்கள் நாமும் அறிந்து பயன்பெறுவோம்.