குத்பா மேடை

தலைப்பு -குழந்தை வளா்பில் பெற்றாா்களுக்கு சில அறிவுரைகள், குழந்தை பாக்கியம் யாருக்கு?
உரை நிகழ்த்துபவர் : முர்ஸித் (அப்பாஸி)

'(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை" என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார். Bukhari : Volume :1 Book :4 : 223