பக்கம் 01, 02


197) பெண்கள் முகத்தை திறப்பதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாக கொள்ளலாமா? -  மௌலவி அன்சார் (தப்லீகி) 

196) இஸ்லாத்தில் வெட்டுக் குத்து அனுமதிக்கப்பட்டதா? - மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி)

195) கத்தம் ஓதலாமா? -  மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

194) கொடியேற்றி திருவிழா கொண்டாடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

193) கண்ணியத்திற்காக மற்றவர் காலில் விழலாமா? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

192) மதீனா பள்ளியும் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமும் - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

191) இஸ்லாத்தில் கப்ர் வணக்கம் உண்டா? - மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

190) ஓர் இறை கொள்கை என்று கூறும் நாங்கள் முஹைதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர் போன்றவர்களை வணங்குகின்றோமா? - மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

189) முஸ்லிம்கள் கஃபாவில் கல்லை வணங்குகின்றார்களா? - மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி)

188) ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல் ஹஜ் முகவர்களோடு ஹஜ் செய்யலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

187) அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

186) அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்பதா? - அவ்லியாக்களிடமும் கேட்கலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

185) கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா? - மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) (கட்டுரை ஆக்கம்)

184) ஷவ்வால் மாத ஆறு நோன்பு பிடிக்கலாமா? - மௌலவியா சுமையா (ஷரயிய்யா)

183) ஈஸா (அலை) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் எந்தப்பிறையை பின்பற்றுவார்கள்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

182) மையித்தை கொண்டு செல்லும் போது சத்தமிட்டு திக்ர் செய்யலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

181) கூட்டு துஆ ஓதலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

180) நோன்பாளிக்கு தூக்கத்தில் இஸ்கலிதமாகி விட்டால் நோன்பு முறியுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

179) உமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 ரகாஅத்களா? அல்லது 11 ரகாஅத்களா? - மௌலவி அன்சார் (தப்லீகி) - கட்டுரை ஆக்கம்

178) பத்ர் ஸஹாபாக்கள் தினம் என்று ஒரு தினம் இஸ்லாத்தில் உண்டா? - மௌலவி சாபித் (ஸரயி)

177) Exam pass ஆனால் நான் நோன்பு பிடிப்பேன் என நேர்ச்சை செய்யலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

176) ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் காபிரான நண்பர் நோன்பு திறக்க அழைத்தால் போகலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

175) கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா? - றமழான் கால வினா விடை - 03  - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

174) நோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் நோன்பிற்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டுமா? - றமழான் கால வினா விடை - 02  - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

173) றமழான் கால வினா விடை - 01  - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள்

172) பேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா? - மௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா

171) ''தஹபழ் ழமஉ'' என்று ஆரம்பிக்கும் நோன்பு திறக்கும் துஆ ஷஹீஹானதா? - மௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா

170) அன்சார் (தப்லீகி) அவர்கள் தௌஹீத் ஜமாஅத்தா? தன்னிலை விளக்கம் - மௌலவி அன்சார் (தப்லீகி)

169) ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா? - சுமையா (ஷரயிய்யா)

168) ஒற்றுமையாய் இருந்த ஊரை குழப்பினோமா? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

167) valentine's day என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

166) உருவப் படம் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைவார்களா? - மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

165) பெண்களும் ஆண்களைப் போன்று சுஜூது செய்யலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

164) பெண்கள் தனது அலங்காரத்தை வெளியில் காட்டலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

163) வளர்ப்புப் பிள்ளைக்கு வாரிசுரிமை சொத்தில் பங்கு உண்டா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

162) கூட்டு துஆ இல்லையென்றால் எப்போது பிரார்த்திப்பது? - மௌலவி அன்சார் (தப்லீகி)

161) கற்பத்தடைக்காக ஊசி போடலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

160) ஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடுவது? - மௌலவி அன்சார் (தப்லீகி)

159) பர்ளான தொழுகையை விட ஜனாஸா தொழுகையை முற்படுத்த வேண்டுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

158) மனைவி கணவனைத் தொட்டால் வுழு முறியுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

157) கணவனின் கட்டளைக்காக மனைவி தனது குடும்ப உறவை முறிக்கலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

156) மனைவியினுடைய காணியில் கணவன் வீடு கட்டினால்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

155) தங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

154) சுவனத்தில் பெண்களுக்காக ஆண் ஹூர்லின்கள் இருக்கிறார்களா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

152) பயணத்தின் போது முழுமையாகத் தொழுவது நபி வழியா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

151) நடைமுறையில் உள்ள 3 தலாக் முறை இஸ்லாத்தில் பார்வையில் சரியானதா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

150) நாங்கள் ஏன் கந்தூரி கொடுப்பதில்லை -  கட்டுரை மௌலவி அன்சார் (தப்லீகி)

148) அறிவார்ந்த பிள்ளைகளை எப்படி கையாளுவது? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

147) ஸகாத் கொடுக்காமல் ஹஜ் செய்வது கடமையா? - ஆசிரியர் பாஹிம் தாலிப்

145) வறுமைக்காக வாழ்க்கையை தொலைக்கலாமா? - மௌலவி நியாஸ் ஸிராஜி

144) வர இருக்கும் ரமளானும் வட்ஸ்அப்பில் பரவும் வதந்தியும் - மௌலவி நியாஸ் (ஸிராஜி)

143) ''அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால்' என்ற குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன? - மௌலவி அன்சார் (தப்லீகி)

142) அல்லாஹ் அல்குர்ஆனிலே சிந்திக்கச் சொல்கின்றானே அதன் அர்த்தம் என்ன? - மௌலவி அன்சார் (தப்லீகி)

141) நமது தேவைகளை அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியாதா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

140) பாங்கு சொன்னால் ஓத வேண்டிய துஆ - மௌலவி அன்சார் (தப்லீகி)

139) மரணித்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய (மையவாடி) இடத்தில் ஜனாஸா தொழுகை நடாத்த முடியுமா? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

138) நேர்ச்சை செய்வது அல்லாஹ்வுக்கு சவால் விடுவதா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

137) தாடியின் அளவு என்ன? - மௌலவி அன்சார் (தப்லீகி)

136) ஆண் பெண் கலப்பு பாடசாலையில் பெண் ஆசிரியையாய் கடமை புரிதல் கூடுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

134) தஹஜ்ஜத் தொழுகை அல்லது வித்ர் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் கடமையானதா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

133) ஒருவர் ஒரு இமாமுடைய இஜ்திஹாதை பின்பற்றினால் அது பிழையாகுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

132) இமாம் மஹ்திக்கு ஏன் அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவது? - மௌலவி அன்சார் (தப்லீகி)

131) நாம் தொழுகையில் எப்போது ஸலாம் கொடுக்க வேண்டும்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

130) அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்பதனை எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

129) வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

127) எல்லோரும் இஜ்திஹாத் செய்யலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

126) எங்களைப் பார்த்து 'காபீர்' என்று கூறுபவரின் பின்னல் தொழலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

125) தொழுகையில் தும்மினால் தொழுகை முறியுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

124) ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

123) நாய் நக்கிய பத்திரத்தை என்ன செய்ய வேண்டும் - மௌலவி அன்சார் (தப்லீகி)

122) வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

121) முஹ்யித்தீன் மெளலூதின் உள்ளடக்கம் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானதா? - மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

120) மரணம் எப்போது? - மௌலவி மஸீர் (அப்பாஸி) 

119) அதிகமான மழை பொழியும் போது வீட்டில் தொழலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

118) அல்குர்ஆனை அதிகமாக ஓதுவதற்கு இலகுவான வழி - மௌலவி நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி)

117) உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் ஜூம்ஆவுக்கான அதான் இரண்டாக ஆனது ஏன்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

116) முதல் மனைவியின் தந்தையின் அனுமதி பெறாமல் மருமகன் இரண்டாம் திருமணம் முடிப்பது ஹராமா? - மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

115) ஸஹாபாக்களின் கூற்று மார்க்கமாகுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

114) தூக்கம் வுழுவை முறிக்குமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

113) இமாமும் மஃமூமும் இருவராக இருந்தால் எப்படி தொழுகைக்காக நிற்பது? - மௌலவி அன்சார் (தப்லீகி)

112) தொழுகையில் இமாமை முந்துவது கூடுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

111) இகாமத் சொல்லப்பட்டால் சுன்னத்தான தொழுகை தொழுபவர் தொழுகையை விட வேண்டுமா? அல்லது தொழுது முடிக்க வேண்டுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

110) மஃரிப் தொழுகையில் சூறா அல் காபிறூன், அல் இக்லாஸ் போன்ற சூறா ஓதுவது சுன்னத்தா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

109) இகாமத் சொல்லப்பட்டால் மஹ்மூம் எப்போது எழும்ப வேண்டும்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

108) தொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்? - மௌலவி அன்சார் (தப்லீகி)

107) இஷா தொழுகையினுடைய நேரம் சுபஹ் உடைய நேரம் வரையா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

106) சூரியன் உதிக்க அல்லது மறைய தொடங்கும் போது தொழலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

105) வெப்பமான காலத்தில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்தலாமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)

104) மரபு ரேகை பரிசோதனையை ஏற்றுக் கொள்ள முடியுமா? - மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

103) இரண்டாவது ரக்காஅத்துக்காக எழும்பும் போது தக்பீரை எப்போது ஆரம்பிப்பது? - மௌலவி அன்சார் (தப்லீகி)

102) அல்லாஹ்வையும் நபிகளாரையும் கனவில் காண முடியுமா? மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

101) தொழுது முடித்ததும் தக்பீர் சொல்ல வேண்டுமா? - மௌலவி அன்சார் (தப்லீகி)


பக்கம் 01, 02