தலைப்பு - கேள்வி பதில் - 06
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இக் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில:
  • கல்யாண பெண் வீட்டு சாப்பாடு கூடுமா? கூடாதா?
  • ஒரு முஃமினான ஒருவருக்கு கஷ்டமான நிலை வருகின்ற போது அவருடைய செயல் எவ்வாறு அமைய வேண்டும்?
  • லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஸரீக்கலஹூ என்று வரக்கூடிய திக்ரை குறிப்பாக மஃரிப் தொழுகையின் பின்பும் சுபஹ் தொழுகையின் பின்பும் 10 தடவை ஓதுவது பற்றிய விளக்கம்?
  • கூட்டு துஆ, சுபஹ் தொழுகையின் பின் குனூத், உண்டா என்பது பற்றிய விளக்கம்?
  • தொழுகையின் போது மறதிக்காக ஸஜ்தா செய்வது கட்டாயமா?