தலைப்பு - கொடியேற்றி திருவிழா கொண்டாடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

மாற்று மதத்தினர் போன்று கொடியேற்றி திருவிழா கொண்டாடுவதும் கொடியேற்றப்பள்ளி என்ற பெயரில் கொடிகளை ஏற்றுவதும் கப்ர்களில் கொடிகளை பறக்க விடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விடயாமா? உண்மையில் இந்த கொடி எதற்காக நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது? ஆனால் இப்போது எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது போன்ற மேலும் பல விடயங்களை இந்த 2 நிமிட உரையை பார்த்து கற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...