தலைப்பு - கொள்கைக்காக நாம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஆதில் ஹக் (அப்பாஸி)

நமக்கு இருக்கின்ற இந்த உலகத்தின் மீதான ஆசையானது நாளை மறுமையை மறக்கடிக்கச் செய்திருக்கின்றது என்பது வெளிச்சமான உண்மையாகும். அந்த வகையில் இந்த ஜூம்ஆ உரையில் மார்க்கத்திற்காக ஸஹாபாக்களின் தியாகங்களை ஞாபகமூட்டி நாம் என்ன தியாகங்களை செய்திருக்கிறோம் என்பதை கேள்வியாக முன் வைக்கின்றது மௌலவி அவர்களின் இந்த உரை. 

உண்மையிலேயே நாம் இம்மைக்காக வாழ்கின்றோமா? அல்லது நாளை மறுமைக்காக வாழ்கின்றோமா? என்பதனை இவ்வுரையின் முடிவிலே நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.