தலைப்பு : கொள்கையுறவா? குருதியுறவா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

கொள்கையுறவா? குருதியுறவா? இது என்ன வித்தியாசமான தலைப்பு என யோசிக்கின்றீர்களா? ஆம் சகோதரர்களே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத வழியில் ஊர் வழமை மற்றும் மூதாதையர்களின் வழிமுறை என்ற பெயரில் எத்தனையோ மார்க்க விடயங்கள்மாற்றப்பட்டு இருப்பதனை கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். 

மார்க்க விடயத்தில் உண்மையில் நமக்கு அவசியமானது இவ்வாறான குருதியுறவா? அல்லது கொள்கையுறவா? என்பதனை நபியவர்களினதும் ஸஹாபாக்களினதும் வழிமுறைகளிலிருந்து விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.