மார்க்க உரை

தலைப்பு - கொள்கையை இனங்கண்டு உறுதிபடுவோம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்சித் அப்பாஸி

இந்த தலைப்பின் கீழ் எங்களுடைய கொள்கை என்ன? எந்த கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஒரு முஸ்லிம் எந்த கொள்கையை தனது அடிப்படையாக ஏற்று நடக்க வேண்டும்? போன்றவற்றிற்கான விளக்கத்தையும் கபர் வணக்கம், சுபுஹான மௌலீது, மீலாத் விழா, கடற்கரை பள்ளி கொண்டாட்டங்கள் போன்ற மேலும் பல பித்அத்தான காரியங்கள் பற்றிய தெளிவுகளையும் தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.