மார்க்க உரை

தலைப்பு - சடவாதம் என்றால் என்ன?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இறை சிந்தனை அற்ற உலகத்திலுள்ள பொருட்கள் மீது பற்றுக்கொண்ட ஒரு வாழ்க்கையை சடவாதம் என்று சொல்லப்படுகின்றது. இந்த சடவாதக்கோட்பாட்டை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா? இந்த கோட்பாட்டை உருவாக்கியவர்கள் யார்? வாருங்கள் அல்குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் இந்த கோட்பாடு பற்றி என்னதான் கூறப்படுகிறது என்று பார்த்து பயன்பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.