தலைப்பு - சன்மார்க்கத்துடன் நமது சந்ததியினர்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

நமது சமூகத்திலே மேற்கத்தய மோகம் அதிகரித்த காரணத்தினால் நமது சமுதாயம் மார்க்க கல்வியில் இருந்து தூரமாகி விட்டார்கள். அதனால் தான் நமது பிள்ளைகளை மார்க்கக் கல்வியை தேடுவதை விட்டும் மேற்கத்தயர்களின் கல்வியை கற்றுக் கொடுத்து மார்பு தட்டிக் கொள்கின்றோம். ஈருலக வாழ்வின் வெற்றி மார்க்கக் கல்வியை தேடுவதிலேயே இருக்கின்றது என்று மறந்து விட்டு உலக வாழ்க்கையின் பின்னால் நாமும் ஓடி நமது பிள்ளைகளையும் ஓட விடுகின்றோமே... வாருங்கள் இந்த உரையை பார்த்து மார்க்க கல்வியின் அவசியத்தை அறிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளை பெற்றுக் கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.