தலைப்பு : சமூகச் சீர்கேடான விபச்சாரம் - ஆலங்குளம் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

சமூகச் சீர்கேடுகளாக நாம் எத்தனையோ விடயங்களை அடையாளம் காணலாம். அதிலே ஒன்று தான் இந்த விபச்சாரமும் அதன் தீங்குகளும். இவ்வுரையிலே விபச்சாரம் செய்தவருக்குரிய தண்டனைகள் பற்றியும், எதனால் விபச்சாரத்திற்கு தூண்டப்படுகிறார்கள் என்பது பற்றியும், அஜ்னபி மஹ்ரமி பேணப்படுவதன் அவசியம் பற்றியும் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...