தலைப்பு - சமூகத்தால் கண்டு கொள்ளப்படாத வட்டி
உரை நிகழ்த்துபவர் : மௌலவி சாபித் (ஸரயி) Update Date : 02.07.2016

நவீன இவ்வுலகில் வட்டியின் வடிவங்களாக அதிகமானவற்றை குறிப்பிடலாம். நமது கொடுக்கல் வாங்கல்களில் அவை எம்மை அறியாமலேயே ஊடறுத்துச் சென்று கொண்டுதான் இருக்கிறது. எனவே இவ்வுரையானது நாம் அல்லாஹ் தடுத்த மற்றும் ஹறாமாக்கிய வட்டியோடு எப்படியெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றோம் என்பதை விளக்கி  குர்ஆன், ஹதீஸின் 

அடிப்படையில் எச்சரித்து எமது சமூகத்தை விட்டும் இந்த வட்டி ஒழிக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கில் ஆற்றப்படுகின்றது. கட்டாயம் பார்த்து பயன்பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...