மார்க்க உரை

தலைப்பு - சமூக சீர்கேடுகளும் இஸ்லாம் கூறும் தீா்வுகளும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

வேகமாக வளர்ந்து வரும் இந்த நவீன உலகிலே யூத கிறிஸ்தவர்களின் நாடகங்களால் நாம் நரகத்தை நோக்கி அரங்கேறிக்கொண்டிருப்பதை ஏன் மறந்து போகின்றோம் சகோதர உள்ளங்களே... இவ்வுலக ஆசையை நம் மேல் திணிப்பதன் மூலமாக நம்மை வழிகெடுத்துக் கொண்டிருப்பதை மறந்து மீண்டும் மீண்டும் அவர்களது அடிச்சுவடுகளை பின்பற்றி வாழ்கின்றோமே.. இவ்வாறாக நம் சமூகத்தை தவறான வழிக்கு அழைக்கும் அவர்களிடமிருந்து நாம் எவ்வாறு விலகி நடப்பது. இதற்கு நம் மார்க்கம் கூறக் கூடிய தீர்வுகள் தான் என்ன? போன்ற இத் தலைப்போடு சம்பந்தப்பட்ட மேலும் பல விடயங்களை எமக்கு கற்றுத்தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.