தலைப்பு : சமூக சீர்கேடுகளும் சமய சீர்திருத்தமும் - ஆலங்குளம் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

சமூக சீர்கேடுகளாக எத்தனையோ விடயங்களை நாம் அடையாளப்படுத்தலாம். அதிலே ஒரு சில விடயங்களை எடுத்துக் காட்டி அதனுடைய விபரீதங்களையும் விளக்கி அதற்கான சீர்திருத்த வழிகளையும் காட்டித்தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.