மார்க்க உரை

தலைப்பு - சமூக சீர்கேடுகளும் மாற்றங்களும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கிறதோ அதே அளவு சமூகச் சீர்கேடுகளும் அதனோடு சேர்ந்து கொள்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம் சகோதர, சகோதரிகளே.. நவீன கலாச்சார மாற்றத்தினால் நாளுக்கு நாள் சமூகச் சீர்கேடுகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில நவீன வளர்ச்சிகளையும் அதனால்

ஏற்பட்டிருக்கக் கூடிய சமூக மாற்றங்களையும் பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.