தலைப்பு : சமூக வலைத்தளங்களால் அதிகரித்து வரும் தீங்குகளும் அதற்கான தீர்வுகளும் - சமூக விழிப்புணர்வு மாநாடு, காத்தான்குடி
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

நவீன கலாச்சார தாக்கங்களில் முக்கியமான ஒரு விடயம் தான் சமூக வலைத்தளங்களின் பரவலாக்கலும் அதன் பயன்பாடுமாகும். அந்த வகையில் பண்டைய கால தொழில் நுட்ப முறைகள் என்ன? எவ்வாறு அக்காலத்தில் தகவல்கள் பரிமாறப்பட்டது? ஆனால் இந்த சமூக வலைத்தளங்களன் வருகையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் ( ஒழுக்கக் குறைபாடுகள்) என்ன? அவற்றிற்கான தீர்வுகள் என்ன? 

சமூக வலைத்தளங்களை நாம் எவ்வாறு நல்ல விடயங்களுக்காக கையாளலாம்? போன்ற பல விடயங்களை விளக்குகிறார் மௌலவி அவர்கள் கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.