தலைப்பு - சீதனத்தால் சீரழியும் சமுதாயம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) Update Date : 07.07.2016

சீதனத்தின் பெயரால் பல கொடுமைகள் நமது சமூகத்திலே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறான சீதனக் கொடுப்பனவு கலந்த திருமண முறையை நீக்கி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நிம்மதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த உரை ஏறாவூர் மண்ணிலே நிகழ்த்தப்பட்டது. அவ்வாறான கொடுமைகளில் இருந்து நாமும் நமது சமுதாயமும் 

விடுபட வேண்டுமல்லவா. இந்த உருக்கமான உரையை பாரத்த பின்பாவது திருந்துவோமா??????

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...