தலைப்பு - சீதனமும் சமூக கொடுமையும்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

சமூகத்தில் புரையோடிப்போயுள்ள, நாளாந்தம் வளர்ந்து செல்லக்கூடிய, அதிகமான மௌலவிமார்கள் பேசாத சமூகக் கொடுமையான சீதனத்தை பற்றியும் அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடிய கொடுமைகள் அல்லது தாக்கங்கள் பற்றியும் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...