தலைப்பு - சீதனமும் சீரழிவும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

அல்லாஹ் மஹர் கொடுத்து திருமணம் செய்யும் படி ஏவியிருந்தும் நமது சமுதயாயத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக நடப்பதோடு மட்டுமல்லாமல் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் என்ற பெயரில் சொத்துக்களை அபகரித்துக் கொள்வதானது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சீதனக் கொடுமையின் காரணமாக சமூகத்தில் ஏற்படுகின்ற சீரழிவுகள் பற்றியும் இக் கொடுமையினால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். 

ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பகுதியாக இருப்பதால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...