தலைப்பு - சீதன எச்சரிக்கை
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அமீருல் அன்சார் (மக்கி)

சொத்துக்கள் சரியாக பிரிக்கப்படாமல் ஒரு பகுதியினருக்கு அதிகமாக பிரித்து கொடுக்கப்படுவதற்கான அடிப்படை காரணமே சீதனத்தால் தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு சீதனம் என்ற பெயரால் ஒரு சாரார் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் மறுக்கப்படுவதும் ஒரு சாரார் அதிகமாக பெற்றுக் கொண்டு இஸ்லாம் அணுமதித்தற்கு மாற்றமாக நடந்து கொள்வதனையும் இன்று காணக் கூடியதாக உள்ளது. இளைஞர்களே இனியாவது சொத்துரிமையை நடைமுறைப்படுத்த நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோமா? வாருங்கள் இந்த உரையை கேட்டு பயன்பெறுவோம்