தலைப்பு - சீதன வீடும் சீரழிவும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஆதில் ஹக் (அப்பாஸி)

எத்தனை முறைதான் மேடை போட்டாலும் சீதனம் என்பது இந்தியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இன்றும் ஓய்ந்து விடாமல் தழைத்தோங்கிய பெரு மரமாகத்தான் காட்சி தருகிறது. இருப்பினும் சீதனம் என்பதை ஒளிக்க வேண்டியது நம்மை போன்ற இளைஞர்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனால் மீண்டும் ஒரு உருக்கமான மேடை பயான் நிகழ்ச்சி. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.